Öffnungszeiten

Sprachauswahl/மொழி

தமிழ்  Deutsch  Englisch

 

tl_files/Tamilisch 2017/Viseda thinam 2017.jpg
tl_files/fM_k0002/New 2015/Bank.jpg  
   


Addresse:
Siegenbeckstraße 4-5
59071 Hamm
Deutschland

Tel.: 023 88/30 22 23

Fax: 023 88/30 22 24


 email:

info@kamadchi-ampal.de


Öffnungszeiten:

Täglich von 8.00 – 14.00 Uhr und 17.00 – 20.00 Uhr

 

திறக்கும்நேரம்:

தினமும் 8:00 - 14:00 மணி, மாலை 17:00 - 20:00 மணி


Gottesdienste:
Täglich um 8.00 Uhr, 12.00 Uhr und 18.00 Uhr

 

பூசைநேரங்கள்:

தினமும் காலை 8.00 மணி, நன்பகல் 12.00 மணி, மாலை18.00மணி

 

கிரீஸ்கைம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஜெர்மனி


Sri Venugopala Suwami Temple India


Anfahrt    போக்குவரத்து


Impressum

Datenschutz und -sicherheit


தற்போதைய தகவல்

ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் புதிய காணி வாங்குவதற்கான திருப்பணி

அம்பிகை அடியார்களே!

 

  கிரீஸ்கைம் ஸ்ரீ கனகதுர்கை அம்மன் ஆலயமானது கடந்த பல வருடங்களாக கிரீஸ்கைம் நகரில் இயங்கி வருகிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவ்வாலயம் தற்பொழுது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதனால் தற்பொழுது பல சிரமங்களுக்கு உட்பட்டுள்ளது.

 

  ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவ்விடத்தில் ஆலயத்தை வைத்திருக்க முடியாது அத்தோடு எங்களுடைய மரபுகளுக்கேற்றபடி பூஜைகள் செய்வதற்கு பல இடையூறுகள் உள்ளன.

 

  அத்துடன் ஆலயம் மேற்பகுதியில் அமைந்துள்ளதாலும் ஒருவழி பாதையாக உள்ளதாலும் அம்பிகை வெளி வீதிஉலா சென்றுவரவும், மக்கள் பெருந்திரளாக வந்து வழிபாடு இயற்றி திரும்பி செல்வதற்கும் இடையூறுகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் வாகன தரிப்பிட வசதிகள் போன்ற இன்னும் பல காரணங்களால் மிக விரைவாக இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

  இதன் காரணமாக இவ்வாலயத்தை இடம் மாற்றுவதற்கு ஓர் தனியான நிரந்தரமான தரையில் தேர் ஓடும் பாதையுடனும் வாகன தரிப்பிட வசதிகளுடன் கூடிய அமைவிடம் சுமார் 1500 சதுர மீட்டர் அளவில் குரூஸ்லிங் என்னும் பிரதேசத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் விலை சுமார் 3,2,000 யூரோ மட்டில் வருகிறது.

 

எனவே அன்பர்களே!

 

  மேற்கூறிய காரணங்களை சிரமேற்கொண்டு ஆல்யத்திட்குரிய இடத்தினை வாங்குவதற்கு உங்களால் முடிந்த ஒரு சதுர மீட்டரோ அல்லது அதற்கு மேலாகவோ வாங்கி கொடுத்து உதவி புரிந்து ஹிந்துமத வளர்ச்சிக்கு உதவுவதோடு அம்பிகையின் பேரருளை பெற்று வாழும் வண்ணம் வேண்டிக்கொள்கிறோம்.

 

ஒரு சதுர மீட்டரின் விலை 180 euro

தாங்கள் தரும் நன்கொடைக்கான Spendan Quittung (மீள்வரி ரசீது) தரப்படும்.